AIM

“What is your aim?”

Every person is asked this question in some form since childhood to adulthood. Some people have an answer and some don’t. I am sure you would have also been asked the same question at least by one person in your life. What had been our answers back then or now? Titles, seniority, ….. to be a this that.. to become like so and so… and so on… But have you ever given a thought!!! What are we all really striving deep down??? On the surface, all our career or success stuff seems to be our aim. The reality I find is contradicting. We are all mere humans. (We all want to be loved. To be loved, we are all ready to please someone at some point of time). The actual aim always remains in being a better person, playing a better role in what or who we are. In the process of aiming big, we fail to realize this.

Let’s not lose ourselves thinking of some posting or authoritative tag as our aim. Let us live in improvising who we are only for the betterment when required at different phases of life without any pressure for the sake of oneself.

“உன் நோக்கம் என்ன?”

குழந்தை பருவத்தில் இருந்து முதிர்வயது வரை ஒவ்வொரு நபரிடமும் இந்த கேள்வியை ஏதோ ஒரு வடிவத்தில் கேட்கபடுகிறது. சிலரிடம் பதில் இருக்கிறது, சிலரிடம் இல்லை. உங்கள் வாழ்க்கையிலும் குறைந்தபட்சம் ஒருவராவது இதே கேள்வியை உங்களிடம் கேட்டிருப்பார்கள் என கருதுகிறேன். அப்போது அல்லது இப்போது நாம் என்ன பதில் அளித்திருக்கிறோம்? தலைமை வகிக்கவும், பதவி உயர்வு, ….. அப்படி இருக்க வேண்டும்.. இப்படி ஆக வேண்டும்… அவரைப் போல இவரைப் போல் ஆக வேண்டும்.. ஆனால் நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா??? நாம் அனைவரும் உண்மையில் ஆழமாக என்ன விரும்புகிறோம்??? மேலோட்டமாகப் பார்த்தால், நமது தொழில் அல்லது வெற்றி விஷயங்கள் அனைத்தும் நமது நோக்கமாகத் தோன்றலாம். நான் கண்ட யதார்த்தம் முரண்படுகிறது. நாம் அனைவரும் வெறும் மனிதர்கள். (நாம் அனைவரும் நேசிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். நேசிக்கப்படுவதற்கு, சில நேரங்களில் ஒருவரை மகிழ்விக்கவே செயல்படும் நிலைக்கு நாம் தயாராக உள்ளோம்). உண்மையான நோக்கம் எப்பொழுதும் நாம் ஒரு சிறந்த நபராக இருப்பதோடு, நாம் யார் எப்படிபட்டவர் என்பதே சிறந்த பாத்திரத்தை வகிக்கிறது. பெரிய இலக்கை நோக்கிய செயல்பாட்டில், இதை நாம் உணரத் தவறுகிறோம்.

சில வேலை நிலைகள் அல்லது அதிகாரப்பூர்வ பதவிகளை நமது நோக்கமாக நினைத்து நம்மை நாமே இழக்க வேண்டாம். வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் தேவைக்கு ஏற்றவாறு, நமது நலனுக்காக மட்டும் எந்த அழுத்தமும் இல்லாமல் நாம் யார் என்பதை மேம்படுத்திக் கொண்டு வாழ்வோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: